ஓஜா ஓய்வு அறிவிப்பு

img

ஓஜா ஓய்வு அறிவிப்பு

2008 - 2012-ஆம் ஆண்டிற்கிடையேயான காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த பிரக்யான் ஓஜா  அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகஅறிவித்துள்ளார்.